உயரத் தொலையும் சுற்றம்

அந்த ஒற்றைக் காத்தாடி
தன் வால்களை ஆட்டிக்கொண்டு
விசுக் விசுக் என விண்ணில் சீறிப்பாய்ந்து
எதைத் தேடுகிறது?
இத்தனை உயரத்தில் பறக்கும் நான்
என் நட்புகளை தொலைத்த இடம் எங்கே என்றா ?
சுற்றிப் பார்க்கிறதோ சுற்றம் எங்கே என்று?

எழுதியவர் : ஜெயப்பிரபா.நா (9-Dec-15, 7:49 pm)
பார்வை : 62

மேலே