ஒரு சொல் கவிதை -குடும்பம்
மூலக்கடவுள்
மூலமந்திரம்
தந்தை
@
நேரில் கடவுள்
அருள்தரும் கடவுள்
தாய்
@
சுருங்கிய தோல்
அனுபவமுதிர்ச்சி
தாத்தா
@
வாழ்கை பொக்கிஷம்
பொக்க வாய்
பாட்டி
@
குடும்ப சுமை
தலைமைத்துவம்
அண்ணன்
@
குறும்புத்தனம்
கூரிய அறிவு
தம்பி
@
என் கட்சி
என் பக்கம்
தங்கை