தமிழ் வாழ்த்து -- தரவு கொச்சகக் கலிப்பா
தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
நோய்தன்னை நீக்கிடவும் நோகாமல் தாய்மொழியை
வாய்திறந்துப் பேசிடவும் வகையாக வனைந்திடவும்
தாய்போல நமைக்காக்கும் தமிழ்மொழியே நீவாழ்க !!