பாசம்

நேற்று :
எட்டு போட்டு
ஓட்டிய வண்டி ! (உன்னை சுமக்காமல்)

இன்று :
பத்து போட
வந்தது
நீ ...(என்னை சுமந்ததால் (ஏற்றதால்))

என்ன
தெரியும்
உனக்கு
என்ற
அலட்சியம்

உலகத்தை
தன் வசப்படுத்தும்
உன் அன்பை
பார்க்க மறந்தது ...

வலி தான்
ஒளி காட்டியது
உன் நேசத்தை ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Dec-15, 1:31 pm)
Tanglish : paasam
பார்வை : 379

மேலே