காதல்

உன்னிடத்தில் பொய்யுறைக்க என்னிடத்தில் இடமில்லை

உண்மை கூறத் தான் மனமுமில்லை

தோழி என கூற ஒவ்வொரு முறையும் உள்ளமெல்லாம் வலிக்குதடி பெண்ணே

நீ தந்த என் காதலை விட்டு செல்கின்றேன் .உன் நினைவுகளை சுமந்த படியே

எழுதியவர் : விக்னேஷ் (10-Dec-15, 5:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 187

மேலே