மழை மயில்

வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலே

உன் இறகுகளைத்தான் கொஞ்சம் மறைத்து வைப்பாயோ

ஓரிடம் விட்டு மழை வேரிடம் சென்று வர

எழுதியவர் : விக்னேஷ் (10-Dec-15, 6:06 pm)
Tanglish : mazhai mayil
பார்வை : 320

மேலே