எறும்புக்கு வருமோ மலைப்பு

"வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வந்திருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"

"இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ, என்னவோ !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 98

மேலே