என் இதயத்தில் தானே...!

நீ வாழ்ந்த
இடத்தில்
ஒரு நினைவாலயம்
கட்டுவதென்றால்
அது என்
கல்லறையாகத்தான்
இருக்கும்...
ஏனென்றால்
நீ வாழ்ந்தது
வாழ்வது எல்லாம்
என் இதயத்தில் தானே...!

எழுதியவர் : (10-Jun-11, 12:37 pm)
பார்வை : 614

மேலே