உன்னைப் பார்த்த நாளில் இருந்தே...

அன்பே..!
உன்னை மட்டுமல்ல...
உன் நினைவுகளையும்
சேர்த்துத்தான்
சுமக்கிறேன்...
உன்னைப் பார்த்த
நாளில் இருந்தே...

எழுதியவர் : சக்திநிலா (10-Jun-11, 12:16 pm)
பார்வை : 979

மேலே