பாரதி

தூக்கி வீசியது காட்டுராஜா
எங்கள் மடியில் வீழ்ந்தது
கவிராஜா!

எழுதியவர் : வேலாயுதம் (11-Dec-15, 1:21 pm)
Tanglish : baarathi
பார்வை : 83

மேலே