நிஜம்

பார்வையற்றவர்கள்
பாட்டு பாடி
உதவி கேட்டனர்.....
காதுகேளாதோர் அதை
கவனிக்காமல் சென்று
கொண்டிருந்தனர்...

எழுதியவர் : கவிஞன் அருள் (10-Dec-15, 9:21 pm)
Tanglish : nijam
பார்வை : 104

மேலே