காண்பினிய பெண்ணவளே

காண்பினிய பெண்ணவளே ..
உன் கண் தூண்டில்
கவர்ந் தென்னை அகம் காப்பதேன் ...

நீர்ஓடை பல கடந்து
ஒன்று சேர்ந்து ஓடும் ஆற்றைப்போல்..

நின் நினை வென்னுள் ஓடி
இதயத்தினுள் காதலாய் கரையுதடி ...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (11-Dec-15, 11:46 pm)
பார்வை : 217

மேலே