குளிரோடை

* * * * * * * * * * * * * *
உன்
குளிராடை
உனைத் தாக்கும்
குளிரைப் போக்கவா
குளிரும்
விழிகள்
தாக்காமல் காக்கவா.......

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (12-Dec-15, 12:09 am)
பார்வை : 98

மேலே