அம்மா போச்சு

வெள்ளம் வந்தாலும் வந்துச்சு,
அம்மா படம் போட்ட எல்லாமே போயிருச்சு,

'அம்மா' பேன், "அம்மா" மிக்ஸ்சி, "அம்மா" கிரைண்டர், "அம்மா" லேப்டாப்" "அம்மா" ஆடு, இதுக கூட "...." -
எல்லாம் போயிடுச்சுங்க, ப்ளீஸ்..

மறுபடியும் அம்மா படம் போட்ட எல்லாம் கொடுங்க,
அடுத்த வெள்ளம் வந்தா கொடுக்க எங்ககிட்ட ஒன்னும் இல்ல?

எழுதியவர் : செல்வமணி (12-Dec-15, 12:19 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : amma pochchu
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே