தோல்வியின் சின்னம்

முயலாமையும், இயலாமையும்
விருப்பமின்மை எனும்
குடில் புகும் பொழுதில்
சோம்பல், தயக்கம்
எனும் பிள்ளைகள் பிறக்கிறது...
- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (13-Dec-15, 7:47 pm)
Tanglish : tholviyin sinnam
பார்வை : 169

மேலே