நறுமுகையே நறுமுகையே - 12343

இயற்கை செய்த புன்னகையில்
இனிதாய் தெரியும்
இனிய வெண் பல்வரிசை.......

அதோ......அங்கே.......
அதேதான்......

தூரத்துப் பனி மூட்டம்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Dec-15, 12:04 am)
பார்வை : 110

மேலே