கிரடிட் கார்ட்

மனைவி: “ஏங்க.. திருடுபோன “கிரிடிட் கார்ட்” பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?”
கணவன்: “திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!”

எழுதியவர் : செல்வமணி (15-Dec-15, 1:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 163

மேலே