நம்பாதே :)
இலக்கை எட்ட நீ
தயார் ஆகும்பொழுது !
இது உனக்கு
வீண் முயற்சி என்பார்கள் !
இலக்கை நீ
எட்டி விட்டால் !
இது உந்தன்
விடா முயற்சி என்பார்கள் !
ஆக இந்த மடையர்களை
நம்பாதே !
எழுந்து போராடு !
இல்லை எனில்
வெற்றி உன்
விலாசத்தில் வசிக்க
மறுத்துவிடும் !