பாசம் !

கண்ணே நீ போ

என்றால் போவதற்கும்

வா என்றால்

வருவதற்கும் இது

விர்பண்ணை பொருள் அல்ல

இதய துடிப்பு

தாலாட்டிகொண்டே இருக்கும்

உயிர் உள்ளவரை

நீ என்னை வேண்டாம்

என்று வெட்டினாலும்

மறுபடியும் வளருவேன்

நகமாக உயிர்

உள்ளவரை

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (10-Jun-11, 3:57 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 333

மேலே