தாய் உணர்த்திய பிள்ளை மனம்

* ஊரையே
நடுங்க வைத்த
அருவா பாண்டி ;

அழுகிறார்
மூக்கொழுக...

" ஆத்தா ...!
என்னை விட்டு
போயிட்டியே ..."

குளமானது
ஊர்க்கண்...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (15-Dec-15, 4:34 pm)
பார்வை : 69

மேலே