நட்பின் உண்மை

உன் குறை தவறை, உன்னிடம்
தயங்காமல் சொல்பவனும்..
தன் குறை, தவறை சொன்னால்
ஏற்று சரி செய்பவனே!
உண்மையான ​​​நண்பன் மட்டுமல்ல!
அவனே மனிதன் ஆவான்!

எழுதியவர் : அர்ஜுனன் (15-Dec-15, 4:19 pm)
Tanglish : natpin unmai
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே