பிரிந்தபோது தத்துவ ஞானி

உன்னை விரும்பியபோது காதலன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Dec-15, 4:36 pm)
பார்வை : 105

மேலே