மூன்றுவரி கவிதை

நானே உன்னை நினைத்தேன்....
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Dec-15, 4:31 pm)
பார்வை : 521

மேலே