உறங்காமல் நான்
ஊர் உறங்கும் நேரத்தில்
உறங்காமல் நான் உன்
நினைவுகளுடன் உலா வரும்
என் உனர்வுகள்....
உறக்கம் கலைந்து உன்னோடு
உறையாட காத்துக் கிடக்கும்
கற்பனைக் கனவுகள்
உறங்காமல் உறையும் என்
உனர்வுகள் உனக்காய் அத்தருனம்
தயங்காமல் கேட்கிறேன் மறவாதே
என்னையென்று...
நிலைமாறா என் நினைவுகள்
நிறம்மாறா விடியலை நோக்கி
வெறுக்கிறேனடி பகலை கலைக்கும்
என் நினைவுகளை என்று
நீ பேசிய வார்த்தைகள்
ஓயாது இருக்கையில்
நீ மட்டும் ஏனடி ஒழிந்து கொண்டாய்
என் உனர்வுகளை உறைய விட்டு......................என்றும் உண் நினைவுகளுடன் ...........