வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு

வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும்
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!