யாதும் ஊராய் யாவரும் கேளிராய்
* அரசியலின் இயர்ப்பெயர்
வியாபாரமாய் ...
வியாபாரத்தின் புனைப்பெயர்
அரசியலாய்...
ஒளிர்கிறது
இறையாண்மை
அணியும்
ஆடையில் மட்டும் ...!
* அரசியலின் இயர்ப்பெயர்
வியாபாரமாய் ...
வியாபாரத்தின் புனைப்பெயர்
அரசியலாய்...
ஒளிர்கிறது
இறையாண்மை
அணியும்
ஆடையில் மட்டும் ...!