வாழ்த்துப்பா --- தரவு கொச்சகக் கலிப்பா
வெங்கடேசன் வனைந்திட்டார்; வெண்முகிலாய் மாறிநானோ
அங்கிருந்தே அலைபாய அருகினிலே ஆண்டாளோ
எங்கிருந்தோ பார்த்துவிட எத்திக்கும் திருப்பாவை
மங்கலமாய் நின்றிடுதே; மனங்குளிர வாழ்த்துகின்றேன் .