கள்ளம் கபடம் இல்லா உள்ளம்

குழந்தை உள்ளம்...!

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்
விள்ளும் மனத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
அள்ளி எடுத்தே அணைக்கத் தோன்றும்
கொள்ளை இன்பம் அதுவே யாண்டும்!

(வகை : கலிவிருத்தம்)
2012.03.21

எழுதியவர் : ஞா.நிறோஷ் (20-Dec-15, 6:27 am)
பார்வை : 638

மேலே