புளிய மர பேய்
புளிய மரத்தில் பேய் உள்ளது புளிய மரத்தின் அடியில் படுத்தால் பேய் அடித்து விடும் என்பது தவறான கருத்து இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணங்கள் உண்டு
பொதுவாக புளிய மரங்கள் பகலில் சுத்தமான காற்றை விடும்
இரவில் புளிய மரங்கள் மோனோ கார்பன்டையாக்சைடு என்னும் காற்றை வெளியே விடும்
இதனால் இரவில் புளிய மரங்களின் அடியில் படுத்திருப்பவர்க்கு மூச்சடைப்பு ,அழுத்தம் போன்றவை ஏற்ப்படும் இதனால் யாராே தன்னை அழுத்துவது போன்று இருக்கும்
இதுவே புளிய மர பேய் என்னும் புரளி