வன்மம்
என் கனவுகள் கலையும் முன்னே
உன்னை நான் விடுவிக்கின்றேன் நான் கண்ட கனவே
கலியுகத்திலும் அநீதி தொடர்கிறது ஆசை என்னும் பெயரைக்கூறி கனவுகளின் வழியே லட்சியங்களாக
இவை யாவும் நீயும் துறந்தீடு
இனியொரு வன்மம் வேண்டாமே