மன கணக்கு
யாருக்காக வாழ்வது அவசியம்
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்வதில்லை.
யாருக்காக வாழ்வது அவசியமில்லை
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்கிறார்கள்.
ஆனால் இவற்றை எல்லாம்
கணிப்பது காலம் மட்டுமே !
மன கணக்கல்ல !
யாருக்காக வாழ்வது அவசியம்
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்வதில்லை.
யாருக்காக வாழ்வது அவசியமில்லை
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்கிறார்கள்.
ஆனால் இவற்றை எல்லாம்
கணிப்பது காலம் மட்டுமே !
மன கணக்கல்ல !