அந்தரம் ஆனது சுந்தரக் காதலே - - - - சக்கரைவாசன்
அந்தரம் ஆனது சுந்தரக் காதலே
**********************************************************
அரம்பையர் ஆடிடும் அரங்கினில் நேர்ந்திட
வரம்பெறும் காதலும் வரம்பின்றிச் சென்றிட
நிரந்தரம் அல்லாத நிலைமைகள் தொடர்ந்திட
அந்தரம் ஆனது சுந்தரக் காதலே !