அழியும் காதல்

நீ இறந்த போதே நானும் மாண்டிருத்தல் வேண்டும்

ஆனால் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் சுயநலமாக

உன் நினைவுகளை அழிக்க முடியாமலே

எழுதியவர் : விக்னேஷ் (21-Dec-15, 12:17 pm)
Tanglish : aziyum kaadhal
பார்வை : 126

மேலே