உண்மைப் பொருள்

நம்மை #தவிர்த்து செல்பவர்களைத்தான்...!
நாம் நினைத்து நினைத்து
#தவித்து கொண்டிருக்கிறோம்..!

இதயத்தை #துடிக்க
வைப்பவர்களை
நினைத்து நினைத்து
இதயம் #துடிக்கிறோம்...!

இது மறக்க நினைத்தாலும் மறுக்க முடியாத உண்மை...!
...
இவள் நிலா..

எழுதியவர் : இவள் நிலா (21-Dec-15, 12:23 pm)
பார்வை : 78

மேலே