மழை

உன் நினைவை கவிதையாய்
நெய்து..!!
கண்ணீருக்கு தடை விதித்து
கண்களை மூடினேன்..!!
எனக்காக கொட்டி தீர்த்தது
#மழை

...
இவள் நிலா

எழுதியவர் : (22-Dec-15, 5:48 am)
Tanglish : mazhai
பார்வை : 253

மேலே