ஹைக்கூ

விடிந்த பின்னும்
கொஞ்சம் இரவு ஒட்டிக்கொண்டது
என் காதலியின் கூந்தலில்!

எழுதியவர் : ஜெயபாலன் (23-Dec-15, 8:49 am)
Tanglish : haikkoo
பார்வை : 357

மேலே