துலைந்த என் இதயம்

மனம் விட்டு பேசினால்

கவலைகள் தான் தீருமோ

நான் தான் என் மனதை எங்கோ துலைத்து விட்டேனே

இனி எவ்வாறு நான் பேசுவேன் என் மனம் இல்லாமலே

எழுதியவர் : விக்னேஷ் (23-Dec-15, 12:36 pm)
பார்வை : 249

மேலே