சொட்டும இரத்தம்
நான் பிறந்த போது என்னை நீ
சிறு குழந்தை என்றும் பாராமல்
என் நெஞ்சத்தில் முட்களை குத்திச் சென்றாயே ஆண்டவனே
வலிக்காமல் தான் நான் எடுக்கப் பார்க்கிறேன்
எடுக்கையிலே நெஞ்சத்தில் குருதி வடியுது ஆண்டவனே