தோழி சத்யாவிற்கு எழுத்து நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

பூக்களெல்லாம் புன்னகைக்க !
புவி மேலே நீ பிறந்தாய்.

தமிழ் மகளாய் பிறந்த உன்னை
தரணி எல்லாம் புகழ்ந்து பேச !

சக்தி என்ற பெயரைப்போல
சர்வ சக்தி எல்லாம் வந்து சேர .

சத்யா எனும் சொல் கூட
சத்தியமாய் உன்னால் பலம்பெற்றது.

பசுவை போல குணம்பெற்று ,
பாலைப்போல வெள்ளை மனம் கொண்டு ,

பெண்ணாய் பிறந்த நீ
பேரு பல பெற்று வாழ !

இன்னும் பல நூறு
பிறந்தநாள் நீ கண்டு வாழ !

இனிய நண்பர்கள் இந்த
எழுத்து நண்பர்களின் வாழ்த்துக்கள்........
நட்புடன் தனிக்காட்டுராஜா..

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (11-Jun-11, 1:24 pm)
பார்வை : 941

மேலே