உன் நினைவுகளுடன் நித்திரை ..தொடருமா ?........

தூங்கும் போதும் உன்னை நினைத்து கொண்டே தூங்குகிறேன் ...
ஏன் தெரியுமா ???
மூடும் விழிகள் மீண்டும் திறக்கா விட்டால்
உன் நினைவோடு பிரிவதற்கு.........

எழுதியவர் : ROJARAMAN (11-Jun-11, 2:08 pm)
சேர்த்தது : Rojaraman krs
பார்வை : 449

மேலே