"நட்பு"......

சந்திக்கும்போது

எதார்த்தமாக அமைந்தாலும்

சாகும் வரை

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது.

"நட்பு"......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-Jun-11, 3:09 pm)
பார்வை : 389

மேலே