மரணக் காதல்

மூடி மறைக்கத் தான் பார்க்காதே

காதலை

அது உன் கண்களில் தெரிகிறது பெண்ணே

தத்தி தழும்பி இமைகளை மூடினாலும்

அது வருடிச் செல்லுது

என் நெஞ்சத்திலே

காமமற்ற காதல் என்னால் முடியாது

காதலல்லா காமமும் முடியாது

உன்னை விட்டு பிரியவும் முடியாது

பிரிந்தால் அது மரணத்தில் மட்டுமே

மரணமும் தடுக்க இயலாது

அடுத்த பிறவியிலும் நாம் சந்திப்பதை

எழுதியவர் : விக்னேஷ் (25-Dec-15, 10:39 pm)
பார்வை : 213

மேலே