கண்ணாளா பெண் ஒருத்தி கண்டாலே,,,

கண்ணாளா பெண் ஒருத்தி கண்டாலே
கண்ணாலே காதல சொன்னாலே

கண்டேனே கண்டேனே கண்ணுக்குள்ள
கரண்ட கண்டேனே
நின்னே-நே நின்னே-நே அவ நெஞ்சுக்குள்ள
நிலையா நின்னே-நே

என்ன என்னமோ பண்ணுது எது ஏதோ சொல்லுது
உள்ளுக்குள்ள கெவுளி ரெண்டு கத்து-து
உன் பெயர பட்ச குத்து-து

காதல் அட காதல்
கட்டை குள்ள கரண்டு மோதல்
அட இது காதல் காதல்

என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் சொன்ன பெண்ணே
கஞ்சன் தான் நீ கண்ணே
உன் உதட்டு அச்சு
ஒரு முறை கூட பண்ணல என்ன டச்சு


என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் அடுத்து காமமும்னு சொல்ல ல
காமத்தில் உள்ள காதல சொன்ன புள்ள

என்ன சொல்ல என்ன சொல்ல

மொறைச்சு பாக்காத மூஞ்ச மாத்தாதே
மூடு ஏறுது முத்தம் தான கேட்டன்

என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் மேகம் இந்த பாலைவனத்த பத்த வைக்கிறது
பருவம் மாறி பணி மழை பொய்கிறது
குளிரை போக்க கொதிகலனாய் வாடி
கொதிக்கும் நெஞ்சில் நிலா துண்டை வெட்டி போடேண்டி

என்ன சொல்ல என்ன சொல்ல
இடைவெளி தூரம் ஆகிறதே
ஒரு முறை ஒட்டி போயாண்டி
ஒரு ஆயிரம் செல் கொட்டி தீரும்-அடி

எழுதியவர் : கிருஷ்ணா (25-Dec-15, 11:04 pm)
பார்வை : 118

மேலே