தமிழின் மழலைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏழு கோடி ஏழுநிற விற்கள்
எழுப்புவதோ செந்தமிழ்ச் சொற்கள்
முத்தமிழ் முத்தை மூழ்கி எடுக்க
முழுமைத் தமிழை முத்தம் கொடுக்க
மன்றம் வந்த மாட புறாக்கள்
மழலைகள் தமிழே உமக்கு நாங்கள்....
ஏழு கோடி ஏழுநிற விற்கள்
எழுப்புவதோ செந்தமிழ்ச் சொற்கள்
முத்தமிழ் முத்தை மூழ்கி எடுக்க
முழுமைத் தமிழை முத்தம் கொடுக்க
மன்றம் வந்த மாட புறாக்கள்
மழலைகள் தமிழே உமக்கு நாங்கள்....