வேண்டாமே புகையிலை

வேண்டாமே புகையிலை

புகத்து புகைத்து
புன்னாக்காதீர்கள்.
பூவானமனதினை
புத்தியுள்ள நீயோ
புகைக்க மாட்டாய்
புன்னகை வளர்த்து
பூலோகம் போற்ற
புதுமை படைதிடு,
புகைத்து விட்டு
புற்று நோயாள்
புதையுண்டு விடதே.......,

எழுதியவர் : கவிப்ரவீன் (27-Dec-15, 8:29 am)
Tanglish : vendaamey pukaiilai
பார்வை : 100

மேலே