வாழ்க்கை

ஆறு எனும் வாழ்க்கையில்

கணவன் எனும் படகில்

மனைவி எனும் துடுப்பால்

குழந்தை எனும் செல்வத்தை ஏற்றிக்கொண்டு

கரை சேர்வதே இல்லறம்

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (27-Dec-15, 7:24 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 214

மேலே