காணாத நேரம்

காணா கண நேரத்தில் உன்னை
காண விரும்பி நான் ஏங்க
தூங்கா இரவதினில்
என் நினைவு தேடி நீ வாட
பனிப் பொழுதின் குளிரதினில்
இருவர் பார்வையும் சேர
மறைத்து வைத்த காதல்
அனைத்தையும் மழையென
நாம் பொழிந்தோம்
இறுக்கமான அணைப்பதிலே..

எழுதியவர் : preethi (28-Dec-15, 4:40 pm)
சேர்த்தது : பூங்குழலி தமிழ்
Tanglish : kaanaatha neram
பார்வை : 94

மேலே