விழி வலி

கண்ணீரில் கரைத்து விடலாம்,
என எண்ணி நான் அழுதேன்...
ஒவ்வொரு துளியிலும் உன் முகம்..!!

எழுதியவர் : கி. ஹெயின்ஸ் ராஜா (28-Dec-15, 6:29 pm)
Tanglish : vayili vali
பார்வை : 2472

மேலே