நிம்மதி

நான்
தொலைதூரம்
தொலைத்து விட்டேன் என்
நினைவுகளையும்,
நிஜங்களையும்
ஆனால் என்னை
தொலைத்த நிம்மதியில்
நீ..! !

எழுதியவர் : இவள் நிலா (28-Dec-15, 3:36 pm)
Tanglish : nimmathi
பார்வை : 219

மேலே