ஹைக்கூ

கல்லடிக் கொடுத்தவனுக்கும்
கனியைக் கொட்டுகிறது
அதுதான் மாமரம்!

எழுதியவர் : ஜெயபாலன் (28-Dec-15, 1:41 pm)
பார்வை : 139

மேலே